இடுகைகள்

பிப்ரவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

                                                                      கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) வாக்கு செயலெல்லாம் ஆதியுமாய் அந்தமுமாய் எனைக் காப்பாய் கணபதியே.                (0 00)   இனிக்கும் வெல்லத்தில் குழைந்தது புத்தரிசி. அடடே… வந்தது… தைத்திங்கள்.             (001)              வேலை செய்வதோ கை உடலின் எல்லா உறுப்புக்களும் குடும்பத்தில் மனைவி.                (002)   தொட்டி நிறைந்த நீர் குழாயில் வேகமாய் வெளியேறும்... ஆடம்பர வாழ்க்கை ?                  (003)   வேலியில்லாத நி...