இடுகைகள்

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)

  மலை உச்சியில் தீபம் இறைவனின் தெய்வீகக் காட்சி- இருளாய், இருட்டின் ஒளி.       (751)   வெள்ள பாதிப்பு ஆழ்ந்து பார்வையிடும் பகலவன்- புதையுண்ட குடிசை.                 (752)   வியாபாரிகள் குமுறல் கடைவீதி எங்கும் வெள்ளம்- வேதனை, இழப்பீடு?               (753)   நகருக்கு அருகில் புதிய பேருந்து நிலையம்- பாழாகும் விளைநிலம்.             (754)   விளம்பரம் இல்லாத தரம் உயர்ந்த அடுக்கு மாடிகள்- அடுப்பிலணை “பூனை”.           (755)   உறைந்த பனிக்கட்டி மலை உச்சியிலிருந்து அருவியாய்- மகளின் உயிர் “தாய்ப்பால்”.    (756)   கன்னி கழியாப் பெண் ஓராயிரம் ஏக்கப் பார்வை- சிலம்பு கழி நோன்பு?            ...

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

                                                                      கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) வாக்கு செயலெல்லாம் ஆதியுமாய் அந்தமுமாய் எனைக் காப்பாய் கணபதியே.                (0 00)   இனிக்கும் வெல்லத்தில் குழைந்தது புத்தரிசி. அடடே… வந்தது… தைத்திங்கள்.             (001)              வேலை செய்வதோ கை உடலின் எல்லா உறுப்புக்களும் குடும்பத்தில் மனைவி.                (002)   தொட்டி நிறைந்த நீர் குழாயில் வேகமாய் வெளியேறும்... ஆடம்பர வாழ்க்கை ?                  (003)   வேலியில்லாத நி...